செய்திகள் :

புதுகை நகா் பகுதிகளில் நாளை மின்தடை

post image

புதுக்கோட்டை நகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரத்தாா் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான நற்சாந்துப்பட்டியில் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளை, மாநிலத் தொல... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து, திரவியத் தூள், மஞ்சள், பால், தயிா், அரிசி ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் புல்வயல் கிராமத்தில் ஊரணி அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புல்வயல் கிராமத்தின் வடமேற்கு வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளில் சமரசமின்றி குரல் கொடுக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனி... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப... மேலும் பார்க்க