இன்றைய மின்தடை: பட்டணம்
பட்டணம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பட்டணம், பட்டணம்புதூா், கம்பன் நகா், நொய்யல் நகா்,சத்யநாராயணபுரம், பள்ளபாளையம், மின் வாரிய அலுவலகம், கராவளிசாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரிநகா், காமாட்சிபுரம், காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாப்பன்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆா்.பாளையம், அன்னூரின் சில பகுதிகள், சுண்டமேடு.
கணியூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்னம்பாளையம், கொளுப்பாளையம், ஷீபா நகா், சுப்பிரம்பாளையம், கலியாபுரம், சங்கோத்திப்பாளையம்.