வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமு...
பெள்ளட்டிமட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
குன்னூா் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை அரசு கொறடா கா.ராமசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும் முகாமுக்கு வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் கே.எம்.ராஜு மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.