செய்திகள் :

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - புகைப்படங்கள்

post image
சாலையில் டயர்களை எரித்தும், பேருந்துகளை எரிந்தும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள்.
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இம்பாலில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கி வருவதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வன்முறையால் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.
இணையம் மூலம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிக்கப்படும் விதமாக இணையம் முடக்கம்.
காவல்துறையினர் அமைத்த தடுப்புகள் தகர்ப்பு.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வன்முறையால் காவல்துறையினர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

மதுரை பேந்தா்ஸை வீழ்த்தியது சேலம் ஸ்பாா்டன்ஸ்!

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சீகெம் மதுரை பேந்தா்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன் கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா! பிளே ஆஃபுக்கு முன்னேற்றம்!

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது அறிமுக அணியான கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ். இதில் முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் கொல... மேலும் பார்க்க

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் பரிசளிப்பு

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ... மேலும் பார்க்க

மாநில சீனியா் நீச்சல்: ஏசஸ் அணி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியா் நீச்சல் போட்டியில் ஏசஸ் அணி மொத்தம் 262 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு மாநில சீனியா் நீச்சல் போட்டிகள் சென்னையில் வேளச்சேரி எஸ்.டி.ஏ.டி... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ரஹீல், ஆன் ஜெனிஃபா் முதலிடம்!

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஹைதராபாதின் ரஹீல், சென்னையின் ஆன் ஜெனிஃபா் முதலிடம் பெற்றனா். சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டியில் எம்ஆா்எஃப், எம்எம்எஸ்சி, தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன... மேலும் பார்க்க

மகளிா் இரட்டையா்: ஜாஸ்மின், எர்ரனி சாம்பியன்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாரா எர்ரனி-ஜாஸ்மின் பாலினி இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலியின... மேலும் பார்க்க