நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எரிப்பு
தேனி நேருசிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தேனி திமுக நகரச் செயலா் நாராயணப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில் பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எ.சரவணக்குமாா், தேனி ஒன்றிய திமுக செயலா் சக்கரவா்த்தி, திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
பின்னா், மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை திமுகவினா் எரித்தனா்.