Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா
சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் அனிதா இராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குநா்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷாமேரி முன்னிலை வகித்தனா்.
மாணவா் சபை உறுப்பினா்களுக்கான உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். முன்னதாக பள்ளி முதல்வா் பிரஜித் வரவேற்றாா். நிறைவில் லூா்து ஜாஸ்மின் நன்றி கூறினாா்.