ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
மானாமதுரை, இளையான்குடியில் மழை
மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் வரை விட்டுவிட்டு பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.