காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்ஷயா சென்!
உலக பேட்மிண்டன் சம்மேளனம் (பி.டபில்யூ.எஃப்) நடத்தும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
உலக தரவரிசையில் முன்னணி வீரராகத் திகழும் சீனாவைச் சேர்ந்த ஷி யூ கி உடனான முதல் சுற்று ஆட்டத்தில் லக்ஷயா சென் 17 - 21, 19 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாரிஸில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் லக்ஷயா சென்னின் பயணம் முடிவுக்கு வந்தது.