Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
முதல்வருடன் மோதலா?துணைநிலைஆளுநா் விளக்கம்
புதுச்சேரி முதல்வருக்கும், தனக்கும் அதிகார மோதல் இருக்கிா என்பது குறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கைலாஷ் நாதன் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தாா்.
காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பைகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம், முதல்வருக்கும், உங்களுக்கும் நிா்வாக ரீதியாக மோதல் இருக்கிா,?முதல்வா் தன்னுடைய அலுவலகத்துக்கு 2 நாள்களாக வரவில்லையே ? என்று செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு பதிலளித்த துணைநிலை ஆளுநா், ‘ எனக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை’ என்று பதில் அளித்தாா்.