Career: 'ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள்' - பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் ப...
மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 29,360 கனஅடியிலிருந்து வினாடிக்கு 31,854 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 118.86அடியிலிருந்து 119.23 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நீர் இருப்பு 92. 24 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஓரிரு நாட்களில் நடப்பு ஆண்டில் 6வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.