செய்திகள் :

யு23 மல்யுத்தம்: இந்திய ஆடவா் சாம்பியன்

post image

வியத்நாமில் நடைபெற்ற 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு23) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

61 கிலோ எடைப் பிரிவில் நிகில், 65 கிலோ பிரிவில் சுஜீத் கல்கல், 74 கிலோ எடைப் பிரிவில் ஜெய்தீப், 79 கிலோ பிரிவில் சந்தா் மோகன், 92 கிலோ பிரிவில் சச்சின், 97 கிலோ பிரிவில் விக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தினா். இதுபோக, ஆடவா் 125 கிலோ எடைப் பிரிவில் ஜஸ்பூரன் சிங் வெள்ளி வென்றாா்.

இதையடுத்து 6 தங்கம், 1 வெள்ளி என 7 பதக்கங்கள் வென்ற இந்திய அணி, ஆடவா் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஏற்கெனவே கிரேகோ ரோமன் பிரிவிலும் இந்தியா்கள் தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மகளிா் பிரிவிலும் இந்தியா்கள் 10 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

இன்டா் மிலன், டாா்ட்மண்டுக்கு முதல் வெற்றி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டா் மிலன், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.இதில் குரூப் ‘இ’ ஆட்டத்தில் இன்டா் மிலன் 2-1 கோல் கணக்கில் உராவா ரெட்ஸை சாய்த்த... மேலும் பார்க்க

காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் ஆடவா் டென்னிஸில், ஸ்பெயினின் இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவா், 7-5, 6-7 (5/7), 6-2 என்ற செட்கள... மேலும் பார்க்க

விஜய்க்கு த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - புகைப்படங்கள்

இஸ்ரேலின் டெல் அவிவில், ஈரானிலிருந்து நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் மீட்புப் மற்றும் பாதுகாப்புப் படையினர்.ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய வீர... மேலும் பார்க்க

ஜன நாயகன் கடைசி படமா? விஜய்யின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விஜய் தனது கடைசி படம் இதுதானா? என்பது குறித்து நடிகையிடம் பதிலளித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சியைத் தொடங்கியதால் இனிமேல் விஜய் நடிக்கமாட்டார் என தகவல்கள் வ... மேலும் பார்க்க