`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு
ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இருந்தபோது, இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து ரயில்வே பணியாளா்கள் இயந்திரக் கோளாறை சரி செய்த பின்னா் ரயில் புறப்பட்டுச் சென்றது.