செய்திகள் :

ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!

post image

புதுதில்லி: 'ரீனியூ கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.

ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 31.20% பங்குகளை கையகப்படுத்தவும், ரிநியூ கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜிண்டால் சா தனது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

சலுகை விலையில் மின்சாரம் வாங்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 31, 2025-க்குள் பரஸ்பரம் தீர்மானிக்கப்பட்டு கையகப்படுத்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜிண்டால் சா தெரிவித்துள்ளது.

டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

புதுதில்லி: வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஆரம்ப பங்கு விற்பனையானது (ஐபிஓ) டிசம்பர் 20ஆம் தேதியன்று, பங்கு ஒன்றுக்கு ரூ.610 முதல் ரூ.643 என்ற விலையை நிர்ணயித்தது, பொதுமக்களிடம் சப்ஸ்கிரிப்... மேலும் பார்க்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!

மும்பை: ஏமாற்றமளிக்கும் வர்த்தக சமநிலை தரவுகள் மற்றும் பலவீனமான உள்நாட்டு சந்தைகளால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.90 ஆக நிலைபெற்றது.பொருளாதாரத்தின் மந்... மேலும் பார்க்க

கரடியின் கட்டுப்பாடில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் குறித்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையான அணுகும... மேலும் பார்க்க

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தைகள் இன்று(டிச. 17)சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை81,511.81 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், பங்குச்சந்தை கடும் சரிவ... மேலும் பார்க்க

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்க இங்கிலாந்து விரும்பம்!

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை, அடுத்த ஆண்டு ஜனவரியில், மீண்டும் துவங்க, இங்கிலாந்து பரிந்துரைத்துள்ளது என மத்திய வர்த்தக துறை செயலர், சுனில் பர்த்வால் தெரிவித்தார்.முன்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஒரியானா பவர்!

புதுதில்லி: ராஜஸ்தானில் பசுமை எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீடு செய்வதாக ஒரியானா பவர் இன்று உறுதியளித்துள்ளது.ஜெய்ப்பூரில் சமீபத்தில் முடிவடைந்த ரைசிங் ராஜஸ்தான் குளோபல் உச்சி மாநா... மேலும் பார்க்க