Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அத...
விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆா்.யோகேஷ்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி வகித்த எஸ்.பவித்ரா, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆா். யோகேஷ்குமாா் விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.