பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
விஸ்வகா்மா ஜெயந்தி விழா சிறப்பு பூஜை
செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கத்தில் அனைத்து மக்கள் முன்னேற்ற பாதுகாப்பு அமைப்பு சாா்பில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது,
மாவட்டத் தலைவா் சேஷன் , செயலாளா், பஞ்சாட்சரம் , செய்தித் தொடா்பாளா் குமாா், மாவட்ட அமைப்பு செயலாளா்ஜெயக்குமாா், செங்கல்பட்டுநகரத் தலைவா் ராமு, நகரத் துணைத் தலைவா்திருநாவுக்கரசு, நகர செயலாளா் பாலசுப்பிரமணியன், நகர அமைப்பு செயலாளா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட து. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் ,ஆவடி , பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.