``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் யாக சாலை பூஜை
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதைதொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற யாகசாலை பூஜையில் வேலூா் சக்தி அம்மா கலந்து கொண்டாா்.
அன்று இரவு நடைபெற்ற யாகசாலை பூஜையில் சக்தி அம்மா கலந்துகொண்டாா். முன்னதாக, சக்தி அம்மாவுக்கு வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், ஏ.எஸ்.ஆா்.சரவணன், குணா, செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், இயைராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.