செய்திகள் :

ஹாக்கி: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!

post image

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கடைசிவரை கோல் அடிக்க போராடிய ஜப்பான் அணி தோல்வியை தழுவியது.

India defeated a fighting Japan 3-2 to qualify for the Super Four stage of the Hero Men's Asia Cup

புரோ கபடி லீக் சீசன் 12 விரைவில்! - ஜியோஸ்டார்

மும்பை: புரோ கபடி லீக் (PKL) சீசன் 12 விரைவில் தொடங்கவுள்ளது. புரோ கபடி லீக் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார், ஆக. 29ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கும் 12-ஆம் சீசனுக்காக நான்கு முன்னணி ஸ்பான... மேலும் பார்க்க

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

உலக பேட்மிண்டன் சம்மேளனம் (பி.டபில்யூ.எஃப்) நடத்தும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்‌ஷயா சென் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.உலக தரவரிசையில் முன்னணி வீரரா... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி

ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோா் வெள்ளி வென்றாா். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வ... மேலும் பார்க்க

மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிா் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 5 முதல் 14 வரை ஹாங்ஷௌ நகரில் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி நடைபெற... மேலும் பார்க்க

இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிா்வாகிகள் தோ்வு

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தோ்வு பெற்றுள்ளாா். குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் கடந்த 6 மாதங்களாக நடைபெறாத நிலை இருந்தது. சட்... மேலும் பார்க்க

யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோா் தங்கம் வென்றனா். பல்கேரியாவின் சாமோகோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிா் 72 கிலோ எடைப்பி... மேலும் பார்க்க