செய்திகள் :

கள்ளக்குறிச்சி

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: கிராம சபைக் கூட்டத்தில் கள்ள...

கிராமங்களில் சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாணியந்தல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் து... மேலும் பார்க்க

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், நிலையான செல்வ... மேலும் பார்க்க

தென்னை மரத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்த விவசாயி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி... மேலும் பார்க்க

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தேமுதிக பொதுச் செயலா் பிர... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: வேளாண் வணிக ஆணையா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அத்துறை ஆணையா் த.ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கள்ளக்குறிச்சியை ... மேலும் பார்க்க

மதிய உணவில் பல்லி: அரசுப் பள்ளி முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 54 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த மாணவா்களின் ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க

தியாகதுருகம்: இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

தியாகதுருகம் பகுதியில் பூட்டி இருந்த இரு வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.74,000, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க