செய்திகள் :

சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

post image
சக்தித் திருமகன் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார்.
படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவிப்பு.
தெலுங்கில் இப்படம் 'பத்ரகாளி' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
படத்தில் சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி.
சென்னையில் நடைபெற்ற சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்.

சக்தி திருமகன் டிரெய்லர்!

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.படத்தில் விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்துள்ள நிலையில், அவரே இசையமைத்து தயாரித்தும் உள்ளார். மேலும் பார்க்க

கூலி படத்தின் சிக்கிடு விடியோ பாடல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத... மேலும் பார்க்க

குமாரசம்பவம் டிரெய்லர்!

வெள்ளி திரையில் நாயகனாக களம் இறங்கியுள்ள குமரன் தங்கராஜன் நடிக்கும் குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர... மேலும் பார்க்க

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நட... மேலும் பார்க்க

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 2) படக்குழுவினருடன் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.நாயகி தனுஷா உடன் நாயகன் அஜய் திஷன்.வருடத்திற்கு இரண்டு படமாவது தயாரிக்க முயற்சிகள் எடுத்து வருதாக விழாவில் தெரிவித... மேலும் பார்க்க