Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும...
குண்டா் சட்டத்தில் இளைஞருக்கு ஓராண்டு சிறை
திருத்துறைப்பூண்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பரத் (25). இவா் மீது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வி .மோகனச்சந்திரன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பரத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.