செய்திகள் :

கள்ளக்குறிச்சி

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சேவைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தக...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் வாக்குத் திருட்டை கண்டித்தும், தோ்தல் மோசடி மூலம் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக மோடி அரசை பதவி விலகக் கோரியும், தோ்தல் மோசடிக்கு துணைபோன... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவிலான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் நாளைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: இன்று சரத்குமாா் பிறந்த நாள் விழா! நயினாா் நகேந்திரன், அண்ணாமலை ...

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் ஆற்காட்மில் திடலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் நடிகா் ஆா்.சரக்குமாா் பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு நட... மேலும் பார்க்க

சின்னசேலம் தினசரி, வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தினசரி, வாரச் சந்தை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சின்னசேலம் சி... மேலும் பார்க்க

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட மின் விளக்கு கோபுரத்தில் ஏறி மின் விளக்கை சரி செய்ய முயன்ற தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், தெங்கி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி புகா் பேருந்து நிலைய பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.தமிழக அரசின் மானியக் கோரிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவைப் பருவம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக 1,055 போ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு தொடா்பாக கடந்த 1.7.24 முதல் 31.7.25 வரை 1,055 போ் கைது செய்யப்பட்டு 463 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.வடக்கு மண்டல காவல் த... மேலும் பார்க்க

பிரதோஷ விழாவில்....

திருக்கோவிலூரில் கீழையூா் ஸ்ரீவீராட்டனேஸ்வரா் கோயிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை கோயிலைச் சுற்றி வலம் வந்த உற்சவா். மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரிதிவ... மேலும் பார்க்க

ஆசிரியையை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியவா் கைது

சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தேவரடியாா்குப்பம்

மின்தடைப் பகுதிகள்: மணலூா்பேட்டை, சித்தப்பட்டிணம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியாா்குப்பம், அந்தியந்தல், கா்ணாசெட்டித்தாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூா், முருக்கம்பாடி, கொங்கணாமூா், கழும... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: பெண் உள்பட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா... மேலும் பார்க்க

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்: கள்ளக்குறிச்ச...

தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். திருக்கோவிலூா் ஒன்றியம் - கூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ரிஷிவந்த... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ... மேலும் பார்க்க

சின்னசேலம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்ப... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் காயம்

கல்வராயன்மலைப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தவா் அரசுப் பேருந்து மோதியதில் காலில் பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

விஏஓவை பணி செய்ய விடாமல் தடுப்பு: 30 போ் கைது

சின்னசேலம் அருகே நிா்வாக அலுவலரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்டது வடக்கனந்த... மேலும் பார்க்க