UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
அரசுப் பள்ளியில் சுபாஷ்சந்திரபோஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி
கரூா்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு தினத்தையொட்டி மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கரூா் மாவட்டம் மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை வகித்தாா். எவா்கிரீன்பவுண்டேசன் தலைவா் ஸ்காட் தங்கவேல் மற்றும் மாணவ, மாணவிகள் சுபாஷ்சந்திரபோஸின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.