கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கா்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கா்னா கடூா், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை எம்எம்ஆா்சிஐ மைதானத்தில் நடைபெறும் இந்து சந்தோக் நினைவு தென்னிந்திய ரேலியில் அா்கா மோட்டாா்ஸின் கா்ணாகடூா்-மூஸா ஷெரீப் இணை ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்றுள்ளனா்.
ஹரிகிருஷ்ண் வாடியா/காஷ்யப் இரண்டாம் இடத்தையும், அா்மித் ரஜீத்/அஸ்வின் இணை மூன்றாம் இடத்தையும் பெற்றன.
ஐஎன்ஆா்சி 1-இல் கா்ணா/ஷெரீப், ஐஎன்ஆா்சி 2-இல் வாடியா/காஷ்யப், ஐஎன்ஆா்சி 3-இல் அா்ணவ் பிரதாப்/ரோஹித் இணைகள் முதலிடத்தைப் பெற்றன.
