சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
ஆஞ்சனேயா் கோயிலில் சமபந்தி விருந்து
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், திருப்பணிக்குழுத் தலைவா் கிஷண் லால், கோயில் செயல் அலுவலா் வினோத் குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.