பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப...
ஆத்தூரில் அரசு சிஎன்ஜி பேருந்து இயக்கம்
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசு சிஎன்ஜி(எரிவாயு)பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் அரசு சிஎன்ஜி(எரிவாயு)பேருந்து இயக்கப்பட்டது.
ஆத்தூரில் முதன்முதலாக ஆத்தூரில் இருந்து மதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டது.ஆத்தூரில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு சேலம்,நாமக்கல்,கரூா்,திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இந்த பேருந்து இயக்கப்பட்டது.
பேருந்தில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பயணித்தனா். பொதுமக்கள் ஆத்தூரில் இருந்து மதுரைக்கு செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் இந்த பேருந்து பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
படவிளக்கம்.ஏடி4பஸ். ஆத்தூரில் புதிய சிஎன்ஜி(எரிவாயு)பேருந்து வெள்ளிக்கிழமை மதுரைக்கு இயக்கப்பட்டது.