இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
வசந்த் ரவியின் இந்திரா அறிமுக விடியோ!
நடிகர் வசந்த் ரவி நடித்த இந்திரா படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.
தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி தற்போது இந்திரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண், சுனில், மெஹ்ரின் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர். மருத்துவம், பிரேத பரிசோதனைப் பின்னணியில் காட்சிகள் அமைந்ததுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
actor vasanth ravi's indra movie introduction video out now