பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக கவா்னா் ஆா்.என்.ரவி உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டை கூட்டுவதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிந்துபூந்துறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சடையப்பன் தலைமை வகித்தாா்.
உதவி செயலா்கள் சேதுராமலிங்கம், முத்துக்கிருஷ்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா் ரெங்கன், திருநெல்வேலி-மேலப்பாளையம் மண்டல செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ஸ்ரீல்ண்ண்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.