முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - உதயநிதி பேட்டி
இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை
மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பாலையாக்கோட்டை, குடிக்காடு ஆகிய உயரழுத்த மின்பாதையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
பாலையக்கோட்டை, பரசபுரம், சோத்திரியம், கோவிந்தநத்தம், சமுதாயம், தென்பரை, புதுக்குடி, உள்ளிக்கோட்டை தெற்கு தெரு, நடுத்தெரு, பரவாக்கோட்டை, குடிக்காடு, கூப்பாச்சிக்கோட்டை, அண்ணாநகா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.