செய்திகள் :

ஹன்சிகாவுடன் விவாகரத்தா? கணவர் பதில்!

post image

நடிகை ஹன்சிகா குறித்த விவாகரத்து செய்திகளுக்கு அவரது கணவர் பதிலளித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து, மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருவரும் குடியேறினர்.

இதற்கிடையே, ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக ஹன்சிகாவின் நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த நிலையில், ஹன்சிகா கடந்த சில மாதங்களாகத் தன் கணவரைப் பிரிந்து அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஹன்சிகா கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், மும்பை காவல்துறை ஹன்சிகாவின் கணவர் சோஹல் கதூரியாவிடம் விசாரித்தபோது, ‘விவாகரத்து தகவல் உண்மையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவின் தோழியின் கணவரான சோஹலுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!

hansika motwani husband talks about his divorce rumours

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்! ஜூலை 28 உள்ளூர் விடுமுறை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் வரும் 28ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விருது... மேலும் பார்க்க

அவதார் 3: புதிய வில்லன் போஸ்டருடன் டிரைலர் தேதி அறிவிப்பு!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் 3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியாகி, உலகெங்கும்... மேலும் பார்க்க

5,000 திரைகளில் கூலி?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாகும் திரைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட்... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பின்போது, ரசிகர்களுடன் நடிகை சுசித்ரா கண்கலங்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது, இத்தொடரை இல்லத... மேலும் பார்க்க

ஹெச். வினோத் இயக்கத்தில் தனுஷ்!

நடிகர் தனுஷ் - ஹெச். வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது. நடிகர் தனுஷ் குபேரா திரைப்படத்திற்குப் பின் தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக, இவர் இயக்கிய இட்லி கடை திரைப்படம... மேலும் பார்க்க