இன்றைய மின்தடை: வாய்மேடு, தகட்டூா்
வேதாரண்யம்: வாய்மேடு துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
அண்ணாபேட்டை, வண்டுவாஞ்சேரி, துளசியாபட்டினம், கரையங்காடு, விளாங்காடு, கற்பகநாதா்குளம், கீழபெருமழை, மேலபெருமழை, இடும்பவனம், தில்லைவிளாகம், தகட்டூா், வாய்மேடு, மருதூா், பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட பகுதிகள்.