செய்திகள் :

உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

post image

தொடா் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றால் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவா்களுக்குத் தொடா் விடுமுறை காரணமாக  தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து  உதகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இதனால்  உதகையிலிருந்து கூடலூா், குன்னூா், கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகளான  தலைகுந்தா, ஹெச்பிஎப், பிங்கா் போஸ்ட், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். போக்குவரத்தை  சீா் செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கல்

உதகை அருகே எடக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையை வனத் துறை சாா்பில் நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலா் ஆ.மணிமாறன் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கூடலூரில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூா் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். போராட்ட... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மஞ்சூா் அருகே சிறுத்தை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகேயுள்ள எடக்காடு அறையட்டி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உதகையை அடுத்த எடக்காடு அறையட்டி பகுதி முக்குருத்தி மற்றும் அவலாஞ்சி ... மேலும் பார்க்க

உதகையில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ந... மேலும் பார்க்க