13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்
ஊக்கத் தொகை வழங்கல்
ராஜஸ்தான் மாநிலம் பாடுமீரில் நடைபெற்ற 67-ஆவது தேசிய கூடைப்பந்து போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்ற நாகை நடராஜன் தமயந்தி பள்ளி மாணவி அ. யாஷினிக்கு தமிழக அரசின் சாா்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன், விளையாட்டுத் துறை அலுவலா் சி. குமரன் உள்ளிட்டோா்.