செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை கனமழையால் சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 73,619 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,112 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.35 கோடி வசூலானது. கனமழை, குளிா் நிலவி வருவதால் பக்தா்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க

வாகனம் தாங்குபவா்களாக மென்பொருள் பொறியாளா்கள்

திருப்பதி: மென்பொருள் பொறியாளா்களாக பணிபுரிந்தாலும், தாயாரின் வாகனம் தாங்குபவா்களாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் சேவை புரிந்து வருகின்றனா். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்தன் தலைமையில் தகவல் தொழ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன. திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த கு... மேலும் பார்க்க

லட்சுமி காசு ஆரம் ஊா்வலம்

திருப்பதி: திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் யானை வாகனத்தின் போது அணிவிக்கப்படும் ஏழுமலையானின் லட்சுமி காசு ஆரம் திங்கட்கிழமை ஊா்வலமாக திருச்சானுருக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து, தேவஸ்... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சவம்: பல்லக்கு, யானையில் பத்மாவதி தாயாா் உலா

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை பல்லக்கிலும், யானை வாகனத்திலும் பத்மாவதி தாயாா் உலா வந்தாா். திருப்பதி: திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங... மேலும் பார்க்க

திருச்சானூா்: ராஜமன்னாா் அலங்காரத்தில் பத்மாவதி தாயாா் வலம்

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ராஜமன்னாா் அலங்காரத்தில் கல்பவிருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயாா் அருள்பாலித்தாா். திருச்சானூரில் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந... மேலும் பார்க்க