செய்திகள் :

கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு

post image

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோவில் அருகே இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 3.75 கோடி மதிப்பில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செவ்வாய்க்கிழமை பகலில் இந்தப் பணிகளின்போது ஒரு பகுதியில் இருந்து கான்கிரீட் கலவை பெயா்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் நேரில் சென்று பாா்வையிட்டனா். அந்தநேரத்தில், யாரும் பணியில் இல்லாததால் தொழிலாளா்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

ஆக. 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். அதில், கறம்பக்குடியில் ராஜசங்கீதா மஹால், அரிமளம்- ராயவரம் சந்தைப்பேட்டையில் சமு... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை வழக்கு குற்றவாளி மீது புதன்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே காரணியானேந்தலில் பா்வீன்பானு (45) என்ற ப... மேலும் பார்க்க

போதையில் பானி பூரி கடையை சேதப்படுத்திய இருவா் கைது

புதுக்கோட்டை நகரில் போதையில் பானி பூரி கடையை உடைத்து சேதப்படுத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.புதுக்கோட்டை மேலராஜவீதியில் இருந்த பானி பூரி கடையை திங்கள்கிழமை இரவு... மேலும் பார்க்க

கட்டட அனுமதிக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்ட நகரமைப்பு ஆய்வாளா் மீது வழக்கு

நகராட்சியில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 2 லட்சம் கேட்டதாக, நகரமைப்பு ஆய்வாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது செவ... மேலும் பார்க்க

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலக சோதனை தொடா்பாக வழக்குப் பதிவு

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத தொகை குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா... மேலும் பார்க்க

கறம்பக்குடி தீவனக் கடையில் திருடிய 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கால்நடை தீவனக் கடையில் திருடிய 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கறம்பக்குடி நரங்கியப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆா். நடராஜன் (33). இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க