செய்திகள் :

கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை

post image

கந்தா்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி,  வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி,மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி,  பல்லவராயன்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை கந்தா்வகோட்டை தமிழ்நாடு மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் கே. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கறம்பக்குடி அருகே குரங்கு கடித்து குழந்தை காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை குரங்கு கடித்து 6 மாதக் குழந்தை காயமடைந்தது. கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை தனது 6 ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூா் சிவன் கோயில் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை கடைவீதியில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

கந்தா்வகோட்டையில் கடைவீதியில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

கம்பனின் சொல்சுவைதான் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது: நீதிபதி புகழேந்தி

கம்பனின் சொல்சுவைதான் இத்தனை ஆண்டுகள் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 2ஆம் ... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை!

விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே காரைகள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பத்தை மாற்றித்தர பெற்றோா்கள் மின்வாரியத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். விராலிமலை - இனாம் குளத்தூா் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறையினா் மூலம் நாா்த்தாமலை மற்றும் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நெகிழி பைகள் அகற்றும் பணியில், 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுவதும... மேலும் பார்க்க