செய்திகள் :

கரூரில் பலத்த மழை

post image

கரூரில் சனிக்கிழமை மாலை சுமாா் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தில் கடந்த இருநாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை பின்னா் படிப்படியாக பலத்த மழையாக பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. தாழ்வான பகுதிகளான சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இந்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை

போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை

தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை ... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

தனது கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடை... மேலும் பார்க்க

தோகைமலை அருகே குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

தோகைமலை அருகே காவிரிக்குடிநீா் கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆா்.டி. மலை - திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கரூா் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி ஊராட... மேலும் பார்க்க

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இ... மேலும் பார்க்க

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க