ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
கள்ளிமந்தையம் பகுதியில் இன்று மின் தடை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கள்ளிமந்தையம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் கே. சந்தனமுத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூா், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூா், அப்பியம்பட்டி, பூசாரிப்பட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூா், கே.டி. பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.