போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சாத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தபட்டது.
காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஜோதிநிவாஸ், நகரத் தலைவா் அய்யப்பன் ஆகியோா் தலைமையில் அந்தக் கட்சியினா் வடக்கு ரத வீதியில் மெழுவத்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.