உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் இம்ரான் பிரதாப்கரி ஒப்புதலோடு மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் எச்.முஹம்மது ஆரிப் இப்ராகிம்ஷாவை மாநிலத் துணைத் தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பித்தாா். இவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்