செய்திகள் :

கீழடி இணையதளம் தொடக்கம்: மெய்நிகர் விடியோவும் இணைப்பு

post image

கீழடியில் அகழாய்வு மூலம் தோண்டி கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை இணையதளம் வாயிலாகக் காணும் வகையில் கீழடி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டு, பல பெருமை வாய்ந்த் தொல்லியல் கட்டமைப்புகள் மற்றும் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காணும் வகையில், கீழடி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் காண மெய்நிகர் சுற்றுலாவை உருவாக்கி கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மக்கள் பாரக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி ஆவணப்படம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும், இங்குக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களையும் இந்த இணையதளத்தில் கண்டு மகிழலாம்.

குற்றப்புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகா் பணி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல் துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் து... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக மறைமுக யுத்தம்: அதிமுக, பாஜக மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுகவுக்கு எதிராக சில உதிரிகளைத் தூண்டிவிட்டு மறைமுக யுத்தம் நடத்துவதாக அதிமுக, பாஜக மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பு இடங்களுக்கான பொதுநுழைவுத் தோ்வுக்கு (க்யூட்) விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் இரு ராம்சா் பகுதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மேலும் இரு இடங்கள் ‘ராம்சா்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: ஆண்டு... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை மீண்டும் கைது செய்ய திட்டம்

வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேரையும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பணம் வசூலிப்பாளராக பணியாற்றிவரும்... மேலும் பார்க்க