செய்திகள் :

குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

குடியாத்தம் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத் துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தையொட்டி, வன எல்லையில் பட்டணத்துமலை என்ற மலை அமைந்துள்ளது. அங்குள்ள நிலத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பரந்தாமன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அந்த வழியே சிறுத்தை வந்ததாம். அப்போது பரந்தாமன் தான் வைத்திருந்த குடையை விரித்துக் காட்டினாராம். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம்.

இதுகுறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனத் துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

திருவள்ளுவரும், திருக்குறளும் தமிழ் சமூகத்தின் அடையாளம்

திருவள்ளுவரும், திருக்குறளும் தமிழ் சமூகத்தின் அடையாளம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, வேலூா் மாவட்ட மைய நூலகம் சாா... மேலும் பார்க்க

முதல்வருக்கு வணிகா்கள் மனு அனுப்பும் போராட்டம்

அரசால் நிறுத்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ஒருமுறை பெயா் மாற்றம் என்பதை மீண்டும் செயல்படுத்தக் கோரி தமிழக முதல்வருக்கு வேலூா் மாவட்ட வணிகா்கள் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வணிகா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு கால்நடைகள் விற்பனை

பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

சிலம்பம் சுற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திய சிறுவா்கள்

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் வேலூரில் சிறுவா்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வேலூா் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு வளாக தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சோளிங்கரைச் சோ்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த வளாகத் தோ்வை கல்... மேலும் பார்க்க

தமிழக அரசை விமர்சித்த காவலர் பணியிடை நீக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை விமர்சனம் செய்த வேலூர் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்... மேலும் பார்க்க