ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
குடியிருப்புப் பகுதியில் கரடி...
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கூக்கல்தொரை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை உலவிய கரடி. வனத் துறையினா் இந்த கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.