கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!
கூடலூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்!
கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கூடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.