செய்திகள் :

க்யூட் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்

post image

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய தோ்வு முகமையின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு (க்யூட் தோ்வு) மாா்ச் 1 முதல் 22 வரை இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தோ்வு மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியில் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரா்கள் அதிகபட்சம் ஐந்து பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வெ... மேலும் பார்க்க

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சா் எ.வ. வேலு

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு. திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து நாகைக்கு காா் மூலம் திருவாரூா் வழியாக சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, திருவாரூா் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக... மேலும் பார்க்க

திருவாரூா்: 27,500 விவசாயிகளின் நிலை உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பு

திருவாரூா், மாா்ச் 2: திருவாரூா் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு

சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தெரி... மேலும் பார்க்க