செய்திகள் :

சிம்பு - 49 பூஜையுடன் ஆரம்பம்!

post image

நடிகர் சிம்புவின் 49-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர் - 49’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலம் கழித்து சந்தானமும் காமெடியனாக இப்படத்தில் நடிப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா

பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கண்கலங்க காரணம் என்ன தெரியுமா?

நடிகை சமந்தா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தன் கண்கள் கலங்குவது குறித்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்... மேலும் பார்க்க

அரையிறுதியில் இன்டர் மிலன் த்ரில் வெற்றி: சோகத்தில் பார்சிலோனா ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல்கட்ட அரையிறுதி 3-3 என சமநிலையில் இருந்தது. அதனால், இரண்டாம் கட்ட அரையிறுதி போட்டி மீது அதிகமாக எதிர்ப... மேலும் பார்க்க

வேதகிரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழாவான பஞ்சரத தேர் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரி... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படத்திற்காக மோகன்லாலைச் சந்தித்த நெல்சன்!

இயக்குநர் நெல்சன் நடிகர் மோகன்லாலை படப்பிடிப்பில் சந்தித்துள்ளார். நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து இந்தாண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த நடிகர்க... மேலும் பார்க்க

கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா!

பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.வேலூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பக... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தின் முகம் இதுதான்! சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் ச... மேலும் பார்க்க