கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம்
சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவகாசி சாா் ஆட்சியா் ந.பிரியா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என தலைமைச் செயலாளா் ந.முருகானந்தம் செவ்வாய்க்கிழமை அறிவித்ததாக சிவகாசி வருவாய்த் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.