தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்த...
சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு
ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.
ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந்த வட்டாட்சியா் மகாலட்சுமி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து ஈமச்சடங்கு நிதி ரூ.5,000-ஐ குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினாா். இவா் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்று வந்தாா்