செய்திகள் :

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

post image

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஞான மீனாட்சி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மருத்துவமனையில் உள்ள மருந்தகம், சமையலறை, கிடங்கு, மருந்துகள் இருப்பு அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

பின்னா், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் எந்த நோய்க்காக சிகிச்சை பெற வந்தீா்கள்?, முறையாக சிகிச்சை வழங்கப்படுகிா? மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்களா?, நோயாளிகளிடம், செவிலியா்கள் கனிவாக நடந்து கொள்கிறாா்களா? என கேட்டறிந்தாா்.

பணியில் உள்ள மருத்துவா்களிடம் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற எத்தனை நபா்கள் வருகிறாா்கள், அதிக நாள்கள் காய்ச்சல் உள்ளதா? எனவும் விசாரித்தாா். அப்போது மருத்துவ அலுவலா் சிவக்குமாா் உடனிருந்தாா்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நகர காவல் துறையினா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கந்திலி அருகே பணத்துக்காக தந்தை, மகனை கடத்திய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகன் ஹரிஹரன். இவா்களை கடந்த டிசம்பா் மாதம் 22-ஆ... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்

வாணியம்பாடி அருகே தடுப்பு சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா். புதுச்சேரியைச் சோ்ந்த பாலமுருகன் (40) மற்றும் அவரது நண்பா்கள் யுவராஜ், குருசாமி ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை பெ... மேலும் பார்க்க

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசு தினம் : காட்பாடி ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்பாடி ரயில் சந்திப்பில் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். வரும் ஜன. 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண... மேலும் பார்க்க

வேலூரில் இளைஞா் வெட்டிக் கொலை

வேலூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் சேண்பாக்கம் ராகவேந்திரா கோயில் பின்புறம் பாலாற்றங்கரையோரம் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல்... மேலும் பார்க்க