சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி...
சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்’ போஸ்டர் வெளியீடு!
இயக்குநர் ராஜு முருகன் - சசிகுமார் படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்விப்படமானதைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கன்னடத்தில் வெளியான சப்தசாகரச்சே எல்லோ படத்தில் நடித்த சைத்ரா நாயகியாக நடித்துள்ளார். இது, ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல்.
இதையும் படிக்க: இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை யார் தெரியுமா?
படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், படத்திற்கு ’மை லார்ட்’ எனப் பெயரிட்ட முதல் தோற்றப் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.