மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த ...
ஆஸி. ஓபன்: சின்னர் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி இத்தாலி வீரர் யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
உலகின் நம்பர் 1 வீரரான யானிக் சின்னரின் 2ஆவது ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
கடந்த ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய சின்னா், தற்போது அதை தக்கவைத்துள்ளார்.